todoistகட்டளை வரியிலிருந்து Todoist ஐ அணுகவும். மேலும் விவரத்திற்கு: https://github.com/sachaos/todoist#usage.
todoist {{[a|add]}} "{{பணி_பெயர்}}"
todoist {{[a|add]}} "{{பணி_பெயர்}}" --priority {{1}} --label-ids "{{லேபிள்_ஐடி}}" --project-name "{{திட்டத்தின்_பெயர்}}" --date "{{நாளை காலை 9 மணி}}"
todoist {{[q|quick]}} '#{{திட்டத்தின்_பெயர்}} "{{நாளை காலை 9 மணி}}" p{{1}} {{பணி_பெயர்}} @{{லேபிள்_பெயர்}}'
todoist --header --color list
todoist {{[l|list]}} --filter p{{1}}
todoist {{[l|list]}} --filter '(@{{லேபிள்_பெயர்}} | {{இன்று}}) & p{{1}}'