poetryPython தொகுதிகள் மற்றும் சார்புகளை நிர்வகிக்க.
about,check,env, etc. போன்ற சிலச் சார்கட்டளைகளுக்குத் தனித்தனி பயன்பாட்டு ஆவணங்கள் உள்ளன. மேலும் காண்க:asdf,pipenv,hatch. மேலும் விவரத்திற்கு: https://python-poetry.org/docs/cli/.
poetry new {{தோட்டத்தின்_பெயர்}}
pyproject.toml கோப்பில் சேர்க்க:poetry add {{சார்பு}}
pyproject.toml கோப்பைப் பயன்படுத்தி திட்ட சார்புகளை நிறுவு:poetry install
-n சேர்த்து ஊடாடதாக) தொடங்கு:poetry init
poetry.lock கோப்பை புதுப்பிக்க:poetry update
poetry run {{கட்டளை}}
pyproject.toml கோப்பில் மாற்று:poetry version {{patch|minor|major|prepatch|preminor|premajor|prerelease}}
poetry shell பயன்படுத்தவும்):eval "$(poetry env activate)"