git-branch

git branch

கிளைகளுடன் வேலை செய்வதற்கான பிரதான கிட் கட்டளை. மேலும் விவரத்திற்கு: https://git-scm.com/docs/git-branch.

  • அனைத்து கிளைகளையும் பட்டியலிடுங்கள் (உள்ளூர் மற்றும் தொலைதூர; தற்போதைய கிளை * மூலம் சிறப்பிக்கப்படுகிறது):

git branch {{[-a|--all]}}

  • எந்தெந்த கிளைகள் தங்கள் வரலாற்றில் குறிப்பிட்ட Git கமிட்டை உள்ளடக்கியிருக்கின்றன என்பதை பட்டியலிடுங்கள்:

git branch {{[-a|--all]}} --contains {{கமிட்_ஹாஷ்}}

  • தற்போதைய கிளையின் பெயரைக் காட்டு:

git branch --show-current

  • தற்போதைய கமிட்டின் அடிப்படையில் புதிய கிளையை உருவாக்கவும்:

git branch {{கிளையின்_பெயர்}}

  • ஒரு குறிப்பிட்ட கமிட்டின் அடிப்படையில் புதிய கிளையை உருவாக்கவும்:

git branch {{கிளையின்_பெயர்}} {{கமிட்_ஹாஷ்}}

  • ஒரு கிளையின் மறுபெயரிடு (இதை செய்ய அந்த கிளையை செக்கவுட் செய்த்திருக்க கூடாது):

git branch {{[-m|--move]}} {{பழைய_கிளையின்_பெயர்}} {{புதிய_கிளையின்_பெயர்}}

  • கணினியில் ஒரு கிளையை நீக்கு (இதை செய்ய அந்த கிளையை செக்கவுட் செய்த்திருக்க கூடாது):

git branch {{[-d|--delete]}} {{கிளையின்_பெயர்}}

  • தொலை களஞ்சியத்தில் ஒரு கிளையை நீக்கு:

git push {{தொலை_களஞ்சிய_பெயர்}} {{[-d|--delete]}} {{தொலை_கிளையின்_பெயர்}}

common

npm-it இக்கட்டளை `npm install-test` கட்டளையின் மற்றொருப் பெயர்.
pip3 இக்கட்டளை `pip` கட்டளையின் மற்றொருப் பெயர்.
brew-remove இக்கட்டளை `brew uninstall` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-exec இக்கட்டளை `docker container exec` கட்டளையின் மற்றொருப் பெயர்.
xml-xmln இக்கட்டளை `xml pyx` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-stage இக்கட்டளை `git add` கட்டளையின் மற்றொருப் பெயர்.
pulumi-stack-hist இக்கட்டளை `pulumi stack history` கட்டளையின் மற்றொருப் பெயர்.
cargo ரஸ்ட் திட்டங்கள் மற்றும் அவற்றின் தொகுதி சார்புகளை (கிரேட்ஸ்) நிர்வகிக்கவும்.
cp கோப்புகளையோ அடைவுகளையோ நகலெடு.
bun-list இக்கட்டளை `bun pm ls` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-rm இக்கட்டளை `docker container rm` கட்டளையின் மற்றொருப் பெயர்.
sha256sum SHA256 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
docker-rmi இக்கட்டளை `docker image rm` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-ps இக்கட்டளை `docker container ls` கட்டளையின் மற்றொருப் பெயர்.
cargo-clippy பொதுவான தவறுகளைப் பிடிக்கவும் உங்கள் ரஸ்ட் குறியீட்டை மேம்படுத்தவும் லிண்ட்களின் தொகுப்பு.
bun-rm இக்கட்டளை `bun remove` கட்டளையின் மற்றொருப் பெயர்.
llvm-strings இக்கட்டளை `strings` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-smbserver இக்கட்டளை `smbserver.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
llvm-gcc இக்கட்டளை `clang` கட்டளையின் மற்றொருப் பெயர்.
rcat இக்கட்டளை `rc` கட்டளையின் மற்றொருப் பெயர்.
gem ரூபி நிரலாக்க மொழிக்கான தொகுப்பு மேலாளருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
rm கோப்புகளையோ அடைவுகளையோ அழி.
xml-p2x இக்கட்டளை `xml depyx` கட்டளையின் மற்றொருப் பெயர்.
uvx இக்கட்டளை `uv tool run` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-archive பெயரிடப்பட்ட மரத்திலிருந்து கோப்புகளின் காப்பகத்தை உருவாக்கவும்.
rbash இக்கட்டளை `bash --restricted` கட்டளையின் மற்றொருப் பெயர்.
llvm-objdump இக்கட்டளை `objdump` கட்டளையின் மற்றொருப் பெயர்.
todoist கட்டளை வரியிலிருந்து Todoist ஐ அணுகவும்.
hping இக்கட்டளை `hping3` கட்டளையின் மற்றொருப் பெயர்.
bundler ரூபி நிரலாக்க மொழிக்கான சார்பு மேலாளர். `bundler` என்பது கட்டளை `bundle` கான பொதுவான பெயர், ஆனால் ஒரு கட்டளை அல்ல.
gh-rs இக்கட்டளை `gh ruleset` கட்டளையின் மற்றொருப் பெயர்.
cksum கோப்பின் CRC சரிகாண்தொகையைக் கணித்து அதில் எத்தனை எண்ணிருமிகளுள்ளன என்றெண்ணு.
rmdir கோப்புகள் இல்லாத கோப்பகங்களை அகற்று.
lzdiff இக்கட்டளை `xzdiff` கட்டளையின் மற்றொருப் பெயர்.
gh-at இக்கட்டளை `gh attestation` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-continue இக்கட்டளை `git abort` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-sambapipe இக்கட்டளை `sambaPipe.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
rustfmt ரஸ்ட் மூலக் குறியீட்டை வடிவமைப்பதற்கான கருவி.
zstdcat இக்கட்டளை `zstd --decompress --stdout --force` கட்டளையின் மற்றொருப் பெயர்.
npx இக்கட்டளை `npm exec` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-getarch இக்கட்டளை `getArch.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-diff இக்கட்டளை `docker container diff` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-ping இக்கட்டளை `ping.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
netcat இக்கட்டளை `nc` கட்டளையின் மற்றொருப் பெயர்.
bunzip2 இக்கட்டளை `bzip2 --decompress` கட்டளையின் மற்றொருப் பெயர்.
gh-cs இக்கட்டளை `gh codespace` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-checkout வேலை செய்யும் மரத்திற்கு ஒரு கிளை அல்லது பாதைகளை செக்கவுட் செய்ய.
pulumi-update இக்கட்டளை `pulumi up` கட்டளையின் மற்றொருப் பெயர்.
platformio இக்கட்டளை `pio` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-rpcdump இக்கட்டளை `rpcdump.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
man கையேடு பக்கங்களை வடிவமைத்து காட்டவும்.
gnmic-sub இக்கட்டளை `gnmic subscribe` கட்டளையின் மற்றொருப் பெயர்.
sha224sum SHA224 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
mkdir அடைவை உருவாக்கு.
hx இக்கட்டளை `helix` கட்டளையின் மற்றொருப் பெயர்.
pulumi-down இக்கட்டளை `pulumi destroy` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-add மாற்றப்பட்ட கோப்புகளை குறியீட்டில் சேர்க்கிறது.
npm-stop இக்கட்டளை `npm run stop` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-mssqlclient இக்கட்டளை `mssqlclient.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
mogrify இக்கட்டளை `magick mogrify` கட்டளையின் மற்றொருப் பெயர்.
npm-test இக்கட்டளை `npm run test` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-psexec இக்கட்டளை `psexec.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
xzfgrep இக்கட்டளை `xzgrep --fixed-strings` கட்டளையின் மற்றொருப் பெயர்.
tldr tldr-pages திட்டத்தில் இருந்து கட்டளை வரி கருவிகளுக்கான எளிய உதவிப் பக்கங்களைக் காண்பிக்கவும்.
egrep இக்கட்டளை `grep --extended-regexp` கட்டளையின் மற்றொருப் பெயர்.
rgrep இக்கட்டளை `grep --recursive` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-pull இக்கட்டளை `docker image pull` கட்டளையின் மற்றொருப் பெயர்.
podman-image-load இக்கட்டளை `podman load` கட்டளையின் மற்றொருப் பெயர்.
todoman இக்கட்டளை `todo` கட்டளையின் மற்றொருப் பெயர்.
r2 இக்கட்டளை `radare2` கட்டளையின் மற்றொருப் பெயர்.
jira-issues இக்கட்டளை `jira issue` கட்டளையின் மற்றொருப் பெயர்.
lzcat இக்கட்டளை `xz --format lzma --decompress --stdout` கட்டளையின் மற்றொருப் பெயர்.
llvm-nm இக்கட்டளை `nm` கட்டளையின் மற்றொருப் பெயர்.
ic இக்கட்டளை `ibmcloud` கட்டளையின் மற்றொருப் பெயர்.
lzfgrep இக்கட்டளை `xzgrep --fixed-strings` கட்டளையின் மற்றொருப் பெயர்.
lzless இக்கட்டளை `xzless` கட்டளையின் மற்றொருப் பெயர்.
perl-rename இக்கட்டளை `rename` கட்டளையின் மற்றொருப் பெயர்.
bzegrep இக்கட்டளை `bzgrep --extended-regexp` கட்டளையின் மற்றொருப் பெயர்.
ls அடைவு உள்ளடக்கத்தைப் பட்டியலிடு.
impacket-sniffer இக்கட்டளை `sniffer.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
minetest இக்கட்டளை `luanti` கட்டளையின் மற்றொருப் பெயர்.
ruby ரூபி நிரலாக்க மொழி மொழிபெயர்ப்பாளர்.
cargo-add ரஸ்ட் திட்டத்தின் `Cargo.toml` கோப்பில் சார்புகளைச் சேர்க்கவும்.
jira-projects இக்கட்டளை `jira project` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-rename இக்கட்டளை `docker container rename` கட்டளையின் மற்றொருப் பெயர்.
npm-author இக்கட்டளை `npm owner` கட்டளையின் மற்றொருப் பெயர்.
zegrep இக்கட்டளை `zgrep --extended-regexp` கட்டளையின் மற்றொருப் பெயர்.
azure-cli இக்கட்டளை `az` கட்டளையின் மற்றொருப் பெயர்.
identify இக்கட்டளை `magick identify` கட்டளையின் மற்றொருப் பெயர்.
zeditor இக்கட்டளை `zed` கட்டளையின் மற்றொருப் பெயர்.
comma இக்கட்டளை `,` கட்டளையின் மற்றொருப் பெயர்.
todo ஒரு எளிய, தரநிலை அடிப்படையிலான, cli todo மேலாளர்.
cargo-test ரஸ்ட் தொகுப்பின் அலகு மற்றும் ஒருங்கிணைப்பு சோதனைகளை செயல்படுத்தவும்.
docker-container-top இக்கட்டளை `docker top` கட்டளையின் மற்றொருப் பெயர்.
luantiserver இக்கட்டளை `luanti --server` கட்டளையின் மற்றொருப் பெயர்.
kr இக்கட்டளை `kiterunner` கட்டளையின் மற்றொருப் பெயர்.
zstdmt இக்கட்டளை `zstd --threads 0` கட்டளையின் மற்றொருப் பெயர்.
import இக்கட்டளை `magick import` கட்டளையின் மற்றொருப் பெயர்.
jfrog இக்கட்டளை `jf` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-cherry அப்ஸ்ட்ரீமில் இன்னும் பயன்படுத்தப்படாத கமிட்டுகளைக் கண்டறியவும்.
sum கோப்பின் சரிகாண்தொகையைக் கணித்து அதில் எத்தனைத் தொகுதிகளுள்ளன என்றெண்ணு.
grep கோப்பில் தேடுகுறித்தொடர்களுடன் தேடு.
brew மேக் ஓஎஸ் மற்றும் லினக்ஸ் கான தொகுப்பு மேலாளர்.
llvm-ar இக்கட்டளை `ar` கட்டளையின் மற்றொருப் பெயர்.
cola இக்கட்டளை `git-cola` கட்டளையின் மற்றொருப் பெயர்.
j இக்கட்டளை `autojump` கட்டளையின் மற்றொருப் பெயர்.
clamav திறந்த மூல வைரஸ் எதிர்ப்பு நிரல்.
git-am பேட்ச் கோப்புகளைப் பயன்படுத்துங்கள். மின்னஞ்சல் வழியாக கமிட் பெறும்போது பயனுள்ளதாக இருக்கும்.
pnmtopnm இக்கட்டளை `pamtopnm` கட்டளையின் மற்றொருப் பெயர்.
poetry Python தொகுதிகள் மற்றும் சார்புகளை நிர்வகிக்க.
typeset இக்கட்டளை `declare` கட்டளையின் மற்றொருப் பெயர்.
fossil-ci இக்கட்டளை `fossil commit` கட்டளையின் மற்றொருப் பெயர்.
shasum SHA மறையீட்டு சரிகாண்தொகைகளைக் கணி அல்லது சரிபார்.
minetestserver இக்கட்டளை `luanti --server` கட்டளையின் மற்றொருப் பெயர்.
xzegrep இக்கட்டளை `xzgrep --extended-regexp` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-blame ஒரு கோப்பின் ஒவ்வொரு வரியிலும் கமிட் ஹாஷ் மற்றும் கடைசி எழுத்தாளரைக் காட்டு.
crane-cp இக்கட்டளை `crane copy` கட்டளையின் மற்றொருப் பெயர்.
unzstd இக்கட்டளை `zstd --decompress` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-container-rename இக்கட்டளை `docker rename` கட்டளையின் மற்றொருப் பெயர்.
ab அப்பாச்சி HTTP சர்வர் தரப்படுத்தல் கருவி.
jekyll ஒரு எளிய, வலைப்பதிவு அறிந்த, நிலையான தள ஜெனரேட்டர்.
impacket-mqtt_check இக்கட்டளை `mqtt_check.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-container-remove இக்கட்டளை `docker container rm` கட்டளையின் மற்றொருப் பெயர்.
df கோப்பு முறைமை வட்டு இட உபயோகத்தின் மேலோட்டத்தை அளிக்கிறது.
gh-agent இக்கட்டளை `gh agent-task` கட்டளையின் மற்றொருப் பெயர்.
bzfgrep இக்கட்டளை `bzgrep --fixed-strings` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-bundle ஒரு காப்பக கோப்பில் பொருள்கள் மற்றும் குறிப்புகளை தொகுக்கவும்.
npm-run-script இக்கட்டளை `npm run` கட்டளையின் மற்றொருப் பெயர்.
mpiexec இக்கட்டளை `mpirun` கட்டளையின் மற்றொருப் பெயர்.
piodebuggdb இக்கட்டளை `pio debug --interface gdb` கட்டளையின் மற்றொருப் பெயர்.
brew-rm இக்கட்டளை `brew uninstall` கட்டளையின் மற்றொருப் பெயர்.
brew-abv இக்கட்டளை `brew info` கட்டளையின் மற்றொருப் பெயர்.
vdir இக்கட்டளை `ls -l --escape` கட்டளையின் மற்றொருப் பெயர்.
gh-a11y இக்கட்டளை `gh accessibility` கட்டளையின் மற்றொருப் பெயர்.
npm-start இக்கட்டளை `npm run start` கட்டளையின் மற்றொருப் பெயர்.
g++ C++ மூலக் கோப்புகளைத் தொகுக்கவும்.
mapfile இக்கட்டளை `readarray` கட்டளையின் மற்றொருப் பெயர்.
fossil-new இக்கட்டளை `fossil init` கட்டளையின் மற்றொருப் பெயர்.
cargo-doc ரஸ்ட் தொகுப்புகளின் ஆவணங்களை உருவாக்கவும்.
arch இக்கட்டளை `uname --machine` கட்டளையின் மற்றொருப் பெயர்.
cd தற்போதைய வேலை கோப்பகத்தை மாற்றவும்.
docker-start இக்கட்டளை `docker container start` கட்டளையின் மற்றொருப் பெயர்.
unlzma இக்கட்டளை `xz --format lzma --decompress` கட்டளையின் மற்றொருப் பெயர்.
jco இக்கட்டளை `autojump` கட்டளையின் மற்றொருப் பெயர்.
vt வைரஸ் டோட்டலுக்கான கட்டளை-வரி இடைமுகம்.
lzgrep இக்கட்டளை `xzgrep` கட்டளையின் மற்றொருப் பெயர்.
lzcmp இக்கட்டளை `xzcmp` கட்டளையின் மற்றொருப் பெயர்.
libreoffice இக்கட்டளை `soffice` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-sniff இக்கட்டளை `sniff.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
ug இக்கட்டளை `ugrep --config --pretty --sort` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-getadusers இக்கட்டளை `GetADUsers.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-annex கோப்புகளை அவற்றின் உள்ளடக்கங்களை சரிபார்க்காமல், ஜிட் மூலம் நிர்வகிக்கவும்.
docker-run இக்கட்டளை `docker container run` கட்டளையின் மற்றொருப் பெயர்.
bun-c இக்கட்டளை `bun create` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-smbclient இக்கட்டளை `smbclient.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
podman-image-pull இக்கட்டளை `podman pull` கட்டளையின் மற்றொருப் பெயர்.
ptpython3 இக்கட்டளை `ptpython` கட்டளையின் மற்றொருப் பெயர்.
xzcat இக்கட்டளை `xz --decompress --stdout` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-rpcmap இக்கட்டளை `rpcmap.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-stats இக்கட்டளை `docker container stats` கட்டளையின் மற்றொருப் பெயர்.
jupyterlab இக்கட்டளை `jupyter lab` கட்டளையின் மற்றொருப் பெயர்.
kafkacat இக்கட்டளை `kcat` கட்டளையின் மற்றொருப் பெயர்.
gcc C மற்றும் C++ மூலக் கோப்புகளை முன் செயலாக்கம் செய்து தொகுத்து, பின்னர் அவற்றைச் சேகரித்து இணைக்கவும்.
compare இக்கட்டளை `magick compare` கட்டளையின் மற்றொருப் பெயர்.
npm-restart இக்கட்டளை `npm run restart` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-logs இக்கட்டளை `docker container logs` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-getuserspns இக்கட்டளை `GetUserSPNs.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-check-ignore (`.gitignore`) கோப்புகளை புறக்கணிக்கவும் / விலக்கவும் பகுப்பாய்வு செய்து பிழைத்திருத்தம் செய்யுங்கள்.
bzcat இக்கட்டளை `bzip2 --decompress --stdout` கட்டளையின் மற்றொருப் பெயர்.
gunzip இக்கட்டளை `gzip --decompress` கட்டளையின் மற்றொருப் பெயர்.
kite இக்கட்டளை `kiterunner` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-clone ஏற்கனவே உள்ள ஒரு களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள்.
sr இக்கட்டளை `surfraw` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-save இக்கட்டளை `docker image save` கட்டளையின் மற்றொருப் பெயர்.
zcat இக்கட்டளை `gzip --stdout --decompress` கட்டளையின் மற்றொருப் பெயர்.
sha1sum SHA1 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
impacket-secretsdump இக்கட்டளை `secretsdump.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
rustc ரஸ்ட் கம்பைலர்.
impacket-addcomputer இக்கட்டளை `addcomputer.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
tldrl இக்கட்டளை `tldr-lint` கட்டளையின் மற்றொருப் பெயர்.
google-chrome இக்கட்டளை `chromium` கட்டளையின் மற்றொருப் பெயர்.
javac ஜாவா பயன்பாட்டு தொகுப்பாளர்.
docker-update இக்கட்டளை `docker container update` கட்டளையின் மற்றொருப் பெயர்.
cron `cron` என்பது கவனிக்கப்படாத வேலைகள் அல்லது பணிகளை இயக்குவதற்கான ஒரு கணினி திட்டமிடல் ஆகும்.
lzegrep இக்கட்டளை `xzgrep --extended-regexp` கட்டளையின் மற்றொருப் பெயர்.
lzmore இக்கட்டளை `xzmore` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-commit இக்கட்டளை `docker container commit` கட்டளையின் மற்றொருப் பெயர்.
copr இக்கட்டளை `copr-cli` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-commit கோப்புகளை களஞ்சியத்திற்கு கமிட்செய்ய.
rustup ரஸ்ட் டூல்செயின் நிறுவி.
cargo-rustc ரஸ்ட் தொகுப்பைத் தொகுக்கவும். `cargo build` போன்றது, ஆனால் நீங்கள் கூடுதல் விருப்பங்களை கம்பைலருக்கு அனுப்பலாம்.
gdm-binary இக்கட்டளை `gdm` கட்டளையின் மற்றொருப் பெயர்.
htop இயங்கும் செயல்முறைகளைப் பற்றிய இயக்கவிய நிகழ்நேர தகவலைக் காட்டு.
c++ இக்கட்டளை `g++` கட்டளையின் மற்றொருப் பெயர்.
vi இக்கட்டளை `vim` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-getnpusers இக்கட்டளை `GetNPUsers.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
iverilog வெரிலாக் HDL (IEEE-1364) குறியீட்டை உருவகப்படுத்துதலுக்காக இயங்கக்கூடிய நிரல்களாக முன்செயலாக்கி தொகுக்கிறது.
cargo-build ஒரு உள்ளூர் தொகுப்பு மற்றும் அதன் அனைத்து சார்புகளையும் தொகுக்கவும்.
python3 இக்கட்டளை `python` கட்டளையின் மற்றொருப் பெயர்.
montage இக்கட்டளை `magick montage` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-branch கிளைகளுடன் வேலை செய்வதற்கான பிரதான கிட் கட்டளை.
jira-sprints இக்கட்டளை `jira sprint` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-apply கோப்புகள் மற்றும் / அல்லது குறியீட்டுக்கு ஒரு இணைப்பு பயன்படுத்தவும்.
tlmgr-arch இக்கட்டளை `tlmgr platform` கட்டளையின் மற்றொருப் பெயர்.
powershell இந்த கட்டளை PowerShell குறுக்கு-தளப் பதிப்பாக தவறாக இருக்கலாம் (முன்னர் PowerShell கோர் என அறியப்பட்டது), இது `powershell` என்பதற்குப் பதிலாக `pwsh` ஐப் பயன்படுத்துகிறது.
whoami இக்கட்டளை `id --user --name` கட்டளையின் மற்றொருப் பெயர்.
uname தற்போதைய இயந்திரம் மற்றும் அதில் இயங்கும் இயக்க முறைமை பற்றிய விவரங்களை அச்சிடவும்.
pnmtoplainpnm இக்கட்டளை `pamtopnm -plain` கட்டளையின் மற்றொருப் பெயர்.
vc இக்கட்டளை `vercel` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-cp இக்கட்டளை `docker container cp` கட்டளையின் மற்றொருப் பெயர்.
jo இக்கட்டளை `autojump` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-ntfs-read இக்கட்டளை `ntfs-read.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
npm-list இக்கட்டளை `npm ls` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-container-diff இக்கட்டளை `docker diff` கட்டளையின் மற்றொருப் பெயர்.
trash-cli இக்கட்டளை `trash` கட்டளையின் மற்றொருப் பெயர்.
file-rename இக்கட்டளை `rename` கட்டளையின் மற்றொருப் பெயர்.
fdfind இக்கட்டளை `fd` கட்டளையின் மற்றொருப் பெயர்.
md5sum MD5 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
sudoedit இக்கட்டளை `sudo --edit` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-tag இக்கட்டளை `docker image tag` கட்டளையின் மற்றொருப் பெயர்.
clang-cpp இக்கட்டளை `clang++` கட்டளையின் மற்றொருப் பெயர்.
java ஜாவா பயன்பாட்டு துவக்கி.
jira-navigate இக்கட்டளை `jira open` கட்டளையின் மற்றொருப் பெயர்.
ntl இக்கட்டளை `netlify` கட்டளையின் மற்றொருப் பெயர்.
. இக்கட்டளை `source` கட்டளையின் மற்றொருப் பெயர்.
clojure இக்கட்டளை `clj` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-clean கண்காணிக்கப்படாத கோப்புகளை பணியிடத்திலிருந்து அகற்றவும்.
bun-x இக்கட்டளை `bunx` கட்டளையின் மற்றொருப் பெயர்.
b2sum BLAKE2 மறையீட்டு சரிகாண்தொகைகளைக் கணி அல்லது சரிபார்.
ack டெவலப்பர்களுக்காக உகந்ததாக `grep` போன்ற ஒரு தேடல் கருவி.
pnmdepth இக்கட்டளை `pamdepth` கட்டளையின் மற்றொருப் பெயர்.
impacket-ping6 இக்கட்டளை `ping6.py` கட்டளையின் மற்றொருப் பெயர்.
rustup-uninstall இக்கட்டளை `rustup toolchain uninstall` கட்டளையின் மற்றொருப் பெயர்.
sha512sum SHA512 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
fgrep இக்கட்டளை `grep --fixed-strings` கட்டளையின் மற்றொருப் பெயர்.
pio-init இக்கட்டளை `pio project init` கட்டளையின் மற்றொருப் பெயர்.
prename இக்கட்டளை `rename` கட்டளையின் மற்றொருப் பெயர்.
jira-browse இக்கட்டளை `jira open` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-load இக்கட்டளை `docker image load` கட்டளையின் மற்றொருப் பெயர்.
calc முனையத்தில் ஒரு ஊடாடும் தன்னிச்சையான துல்லியமான கால்குலேட்டர்.
llvm-g++ இக்கட்டளை `clang++` கட்டளையின் மற்றொருப் பெயர்.
fossil-forget இக்கட்டளை `fossil rm` கட்டளையின் மற்றொருப் பெயர்.
rustup-install இக்கட்டளை `rustup toolchain install` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-cherry-pick தற்போதுள்ள கமிட்டுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களை தற்போதைய கிளையில் பயன்படுத்துங்கள்.
podman காய்கள், கொள்கலன்கள் மற்றும் படங்களுக்கான எளிய மேலாண்மை கருவி.
rustup-init.sh `rustup` மற்றும் ரஸ்ட் கருவித்தொகுப்பை நிறுவுவதற்கான ஸ்கிரிப்ட்.
zfgrep இக்கட்டளை `zgrep --fixed-strings` கட்டளையின் மற்றொருப் பெயர்.
transmission Transmission ஒரு எளிய டொரண்ட் (torrent) வாடிக்கையாளர்.
docker-slim இக்கட்டளை `slim` கட்டளையின் மற்றொருப் பெயர்.
hd இக்கட்டளை `hexdump` கட்டளையின் மற்றொருப் பெயர்.
unxz இக்கட்டளை `xz --decompress` கட்டளையின் மற்றொருப் பெயர்.
xml-c14n இக்கட்டளை `xml canonic` கட்டளையின் மற்றொருப் பெயர்.
mscore இக்கட்டளை `musescore` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-images இக்கட்டளை `docker image ls` கட்டளையின் மற்றொருப் பெயர்.
lzma இக்கட்டளை `xz --format lzma` கட்டளையின் மற்றொருப் பெயர்.
sha384sum SHA384 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
docker-container-rm இக்கட்டளை `docker rm` கட்டளையின் மற்றொருப் பெயர்.
mpicxx இக்கட்டளை `mpic++` கட்டளையின் மற்றொருப் பெயர்.
gpg2 இக்கட்டளை `gpg` கட்டளையின் மற்றொருப் பெயர்.
pamnoraw இக்கட்டளை `pamtopnm -plain` கட்டளையின் மற்றொருப் பெயர்.
docker-top இக்கட்டளை `docker container top` கட்டளையின் மற்றொருப் பெயர்.
fossil-rm இக்கட்டளை `fossil delete` கட்டளையின் மற்றொருப் பெயர்.
nm-classic இக்கட்டளை `nm` கட்டளையின் மற்றொருப் பெயர்.
mv கோப்புகளையோ அடைவுகளையோ நகர்த்து அல்லது மறுபெயரிடு.
netexec இக்கட்டளை `nxc` கட்டளையின் மற்றொருப் பெயர்.
npm-rb இக்கட்டளை `npm-rebuild` கட்டளையின் மற்றொருப் பெயர்.
bun-i இக்கட்டளை `bun install` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-cat-file கிட் களஞ்சிய பொருள்களுக்கான உள்ளடக்கம் அல்லது வகை மற்றும் அளவு தகவல்களை வழங்கவும்.
https இக்கட்டளை `http` கட்டளையின் மற்றொருப் பெயர்.
git-bisect ஒரு பிழையை அறிமுகப்படுத்திய உறுதிப்பாட்டைக் கண்டுபிடிக்க பைனரி தேடலைப் பயன்படுத்தவும்.
git விநியோகிக்கப்பட்ட பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு.