clamavதிறந்த மூல வைரஸ் எதிர்ப்பு நிரல். ClamAV ஒரு கட்டளை அல்ல, ஆனால் கட்டளைகளின் தொகுப்பு. மேலும் விவரத்திற்கு: https://www.clamav.net.
clamd டீமானைப் பயன்படுத்தி கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கான tldr பக்கத்தைக் காட்டு:tldr clamdscan
clamd டீமான் இயங்காமல் கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கான tldr பக்கத்தைக் காட்டு:tldr clamscan
tldr பக்கத்தைக் காட்டு:tldr freshclam