toolboxலினக்ஸ் இல் கொள்கலன்கள் செய்யப்பட்ட கட்டளை வரி சூழல்களுக்கான கருவி.
createபோன்ற சில துணைக் கட்டளைகள் அவற்றின் சொந்த பயன்பாட்டு ஆவணங்களைக் கொண்டுள்ளன. மேலும் விவரத்திற்கு: https://manned.org/toolbox.1.
toolbox துணைக் கட்டளையை இயக்கவும்:toolbox {{துணை_கட்டளை}}
toolbox துணைக் கட்டளைக்கான உதவியைக் காட்டு (create, enter, rm, rmi போன்றவை.):toolbox help {{துணை_கட்டளை}}
toolbox --help
toolbox பதிப்பைக் காட்டு:toolbox --version