pacman-deptestகுறிப்பிடப்பட்ட ஒவ்வொரு சார்புநிலையையும் சரிபார்த்து, கணினியில் தற்போது திருப்தி அடையாத சார்புகளின் பட்டியலைத் திருப்பி அனுப்பவும். மேலும் காண்க:
pacman. மேலும் விவரத்திற்கு: https://manned.org/pacman.8.
pacman -T {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}
pacman -T "{{bash>=5}}"
pacman -T "{{bash>5}}"
pacman -Th