protontricksபுரோட்டான் இயக்கப்பட்ட விளையாட்டுகளுக்கான ஒயின்ட்ரிக்ஸ் கட்டளைகளை இயக்கும் எளிய ரேப்பர். மேலும் விவரத்திற்கு: https://github.com/Matoking/protontricks#usage.
protontricks --gui
protontricks {{செயலி_அடையாளம்}} {{ஒயின்ட்ரிக்ஸ்_ஆர்க்ஸ்}}
protontricks {{[-c|--command]}} {{கட்டளை}} {{செயலி_அடையாளம்}}
protontricks {{[-l|--list]}}
protontricks {{[-s|--search]}} {{விளையாட்டின்_பெயர்}}
protontricks-launch --appid {{செயலி_அடையாளம்}} {{இயங்கக்கூடியது.exe/பாதை}}
protontricks {{[-h|--help]}}