devfsadm
/dev க்கான நிர்வாக கட்டளை. /dev பெயர்வெளியை பராமரிக்கிறது. மேலும் விவரத்திற்கு: https://www.unix.com/man-page/sunos/1m/devfsadm.
/dev
devfsadm -c disk
devfsadm -C -v
devfsadm -C -v -n