pkg

pkg

டெர்மக்ஸ் க்கான தொகுப்பு மேலாண்மை பயன்பாடு. மேலும் விவரத்திற்கு: https://wiki.termux.com/wiki/Package_Management.

  • நிறுவப்பட்ட அனைத்து தொகுப்புகளையும் மேம்படுத்தவும்:

pkg upgrade

  • ஒரு தொகுப்பை நிறுவவும்:

pkg install {{தொகுப்பு}}

  • தொகுப்பை நிறுவல் நீக்கவும்:

pkg uninstall {{தொகுப்பு}}

  • தொகுப்பை மீண்டும் நிறுவவும்:

pkg reinstall {{தொகுப்பு}}

  • தொகுப்பைத் தேடுங்கள்:

pkg search {{தொகுப்பு}}

android

input நிகழ்வுக் குறியீடுகள் அல்லது தொடுதிரை சைகைகளை ஆண்ட்ராய்டு சாதனத்திற்கு அனுப்பவும்.
bugreport ஆண்ட்ராய்டு பிழை அறிக்கையைக் காட்டு.
am ஆண்ட்ராய்டு செயல்பாட்டு மேலாளர்.
logcat கணினி செய்திகளின் பதிவை டம்ப் செய்யவும்.
dumpsys ஆண்ட்ராய்டு சிஸ்டம் சேவைகள் பற்றிய தகவலை வழங்கவும்.
wm ஆண்ட்ராய்டு சாதனத்தின் திரை பற்றிய தகவலைக் காட்டு.
pkg டெர்மக்ஸ் க்கான தொகுப்பு மேலாண்மை பயன்பாடு.
pm ஆண்ட்ராய்டு சாதனத்தில் பயன்பாடுகள் பற்றிய தகவலைக் காண்பி.
bugreportz ஜிப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பிழை அறிக்கையை உருவாக்கவும்.
dalvikvm ஆண்ட்ராய்டு ஜாவா மெய்நிகர் இயந்திரம்.
getprop ஆண்ட்ராய்டு சிஸ்டம் பண்புகள் பற்றிய தகவலைக் காட்டு.
screencap மொபைல் டிஸ்ப்ளேவின் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்கவும்.
settings ஆண்ட்ராய்டு ஓஎஸ் பற்றிய தகவல்களைப் பெறுங்கள்.
cmd ஆண்ட்ராய்டு சேவை நிர்வாகி.