bugreportzஜிப் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பிழை அறிக்கையை உருவாக்கவும். இந்தக் கட்டளையை
adb shellமூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் விவரத்திற்கு: https://cs.android.com/android/platform/superproject/+/main:frameworks/native/cmds/bugreportz.
bugreportz
bugreportz செயல்பாட்டின் முன்னேற்றத்தைக் காட்டு:bugreportz -p
bugreportz -h
bugreportz பதிப்பைக் காட்டு:bugreportz -v